உங்க நட்சத்திரம் என்ன? தினமும் இந்த பொருளை பார்த்தால் யோகம் தேடி வருமாம்

Report Print Printha in ஜோதிடம்
736Shares
736Shares
lankasrimarket.com

ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ அவர்களின் வாழ்க்கையில் எளிதில் வெற்றி அடையலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எனவே ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.

  • அஸ்வினி - குதிரைத் தலை.

  • பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம்.

  • கிருத்திகை - கத்தி, வாள், தீஜ்வாலை.

  • ரோகிணி - தேர், வண்டி, கோவில், ஆலமரம், ஊற்றால், சகடம்.

  • மிருகசீரிடம் - மான் தலை, தேங்ககாய் கண்.

  • திருவாதிரை - வைரம்.

  • புனர்பூசம் - வில்.

  • பூசம் - புடலம் பூ, அம்புக் கூடு, பசுவின் மடி.

  • ஆயில்யம் - சர்ப்பம், அம்மி.

  • மகம் - வீடு, பல்லாக்கு, நுகம்.

  • பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை.

  • உத்திரம் - கட்டில் கால், கம்பு, குச்சி, மெத்தை.

  • ஹஸ்தம் - கை.

  • சித்திரை - முத்து, புலிக்கண்.

  • சுவாதி - பவளம், தீபம்.

  • விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்.

  • அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில் வளசல்.

  • கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி.

  • மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை.

  • பூராடம் - கட்டில் கால்.

  • உத்திராடம் - கட்டில் கால்.

  • திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு.

  • அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை.

  • சதயம் - பூங்கொத்து, மூலிகை கொத்து.

  • பூரட்டாதி - கட்டில் கால்.

  • உத்திரட்டாதி - கட்டில் கால்.

  • ரேவதி - மீன், படகு.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்