குருபெயர்ச்சி 2017: அனைத்து ராசிக்காரர்களும் உங்களது பலன்களை அறிந்துகொள்ள இதனை படியுங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
0Shares
0Shares
Cineulagam.com

செப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார் குரு.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2017-2018 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கும்.

முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

பாசத்தால் வீழ்த்தும் மேஷ ராசியினரே

கொடுத்த வாக்கை காப்பாற்றும் ரிஷப ராசியினரே

துடிப்புடன் செயல்படும் கடக ராசியினரே

மற்றவர்களுக்கு மரியாதை தரும் மிதுன ராசியினரே

அதிகாரம் மிக்க சிம்ம ராசியினரே

யாரையும் எளிதில் நம்பும் கன்னி ராசியினரே

நினைத்ததை செய்து முடிக்கும் துலாம் ராசியினரே

சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசியினரே

கறைபடியாத களங்கமில்லாத தனுசு ராசியினரே

எடுத்த காரியத்தில் வெற்றியடையும் மகர ராசியினரே

எதிர்காலத்திற்கு ஏற்றவாறு திட்டமிமும் கும்ப ராசியினரே

அனைவரையும் எளிதில் நம்பும் மீன ராசியினரே

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்