இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி புகைப்பட பகிர் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

மாதம் தோறும் இச் சேவையை 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துவதுடன் நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

இங்கு பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமன்றி சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

FastSave for Instagram எனும் குறித்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இன்ஸ்டாகிராமிலிருந்து தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோ அல்லது புகைப்படத்தின் இணைப்பினை (URL) இந்த அப்பிளிக்கேஷனில் உட்புகுத்தி மொபைல் சாதனத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்